வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்ய வீரர் ஆன்ட்ரி ருப்லேவ் சாம்பியன் பட்டம் Nov 02, 2020 479 வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் ஆன்ட்ரி ருப்லேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 23 வயதான ருப்லேவ் இத்தாலிய வீரர் லாரென்சோ சோ...