வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

0 716

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்த அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக வளர்பிறை போல வளர்ந்து வருவதற்கு எடுத்துக்காட்டு என்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் பெற்றதை விட, நடப்பு தேர்தலில் 34% அளவுக்கு கூடுதலாக திமுக வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்று இருந்தால் திமுக 90 சதவீதம் வெற்றியைப் பெற்றிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments