மும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் விழா- ஏராளமான நடிகர்- நடிகைகள் பங்கேற்பு

0 164

மும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் விழாவில் ஏராளமான நடிகர்- நடிகைகள் பங்கேற்றனர். நடிகைகள் யாமி கவுதம், கைரா அத்வானி , கீர்த்தி சனோன், பூமி பன்ட்ரேகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கண்கவரும் ஆடை அலங்காரத்துடன் வந்து போஸ் கொடுத்தனர்.

குறிபார்த்து துப்பாக்கி சுடும் பாத்திரத்தில் நடித்த நடிகை டாப்சி வெண்ணிற கவுனில் வந்தார். ஆண்களில் ஆயுஷ்மன் குரானாவும் சாகித் கபூரும் விருதுகளை வென்றனர். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை சாரா அலிகான் போஸ் கொடுக்கும்போது சக கலைஞர்களுடன் நடனமாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments