4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை மக்கள் உணர்வோடு பார்க்க வேண்டும் - சீமான்

0 524

பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதை மக்கள் உணர்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண்களை தவறாக நினைத்து வன்கொடுமை செய்வோருக்கு மரணம் ஒன்று மட்டுமே தண்டனை என்றும், அதனால் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments