சிறார்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அளிக்கும் தீவிரவாதிகள்

0 145

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் சுயாட்சி பிராந்தியத்தில் ((Xinjiang Uygur Autonomous)) சிறார்களுக்கு  துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியை தீவிரவாதிகள் அளிப்பது தொடர்பான வீடியோவை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த பிராந்தியத்தில் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்தில் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பினர் ((East Turkistan Islamic Movement)) ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஹோடான் நகரில் அண்மையில் சிறார்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி, 53 சிறார்களை போலீஸார் மீட்டனர்.  அப்போது கைப்பற்றப்பட்ட வீடியோவை சீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments