உபரி ஆசிரியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 293

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 12 ஆயிரத்து 109 பேர், பணி நிரவல் செய்யப்பட்டதற்கு பின்னரும் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments