கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

0 565

தேமுதிக நிச்சயமாக தங்களுடைய கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

உலக மகளிர் தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், சிவந்தான்குளத்தில் நடைபெற்ற கட்சி கொடியேற்று விழாவில் தமிழிசை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என்றும், தூத்துக்குடி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குமாறு கூட்டணி கட்சிகளிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments