ஜனவரி மாதம் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் - தமிழிசை சவுந்திரராஜன்

0 1183

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் என்றும், ஜனவரி மாதம் முதல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவை விட இந்தியாவிற்கு அதிக அளவு அன்னிய முதலீடு வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments