ரபேல் விமானம் வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் - நாராயணசாமி

0 298

ரபேல் விமானம் வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பேசிய அவர், இந்த குழு விசாரித்தால் தான் இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments