சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் புயல்,புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்

0 718

சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் புயல்

மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது- வானிலை மையம்

சென்னையில் இருந்து 190 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது- வானிலை மையம்

நாகப்பட்டினத்தில் இருந்து 210 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தகவல்

புயலின் நகரும் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டரில் இருந்து 7 கிலோ மீட்டராகக் குறைந்தது

காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments