வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 கோடி மதிப்பிலான தந்தம் பறிமுதல்: 7 பேர் கைது

0 310

நெல்லை மாவட்டம் களக்காடு அருகிலுள்ள ஊச்சிகுளம் கிராமத்தில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கிலோ எடை கொண்ட தந்தத்தின் சர்வதேச சந்தை மதிப்பு மூன்று கோடி ரூபாய் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments