வெளிமாநில பதிவெண் கொண்ட 2 பேருந்துகள் பறிமுதல்... 3 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம்

0 524

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 2 பேருந்துகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்றுவதற்கான அவகாசம் நிறைவடைந்துவிட்ட நிலையில்,  உதகையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு புறப்படவிருந்த வெளிமாநில பதிவெண் கொண்ட 2 பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் உரிமம் தொடர்பான விதிகளை மீறியதாக தமிழக பதிவெண் கொண்ட 3 பேருந்துகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments