TNPSC தேர்வு செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறும்... https://www.tnpsc.gov.in இணையதளம் மூலம் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்

0 289

தமிழக அரசில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 30 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 இறுதி நாளாகும் என்றும் செப்டம்பர் 14-ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments