உத்தரப்பிரதேசம் : இண்டியா கூட்டணி முன்னிலை
உத்தரப்பிரதேசம் : இண்டியா கூட்டணி முன்னிலை
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 41 தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை
பாஜக கூட்டணி 38 தொகுதிகளிலும், பிற கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை
இண்டியா கூட்டணியில் சமாஜ்வாடி 36, காங்கிரஸ் 8, ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களில் முன்னிலை
Comments