ஒரு கோடியே 61 லட்சம் பணம், 1 1/2 கிலோ தங்கம் பறிமுதல்
ஆந்திர மாநிலம் காவலி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இருவேறு கார்களில் எடுத்து செல்லப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு பணமும் சென்னையில் இருந்து தெலுங்கானாவுக்கு தங்கமும் எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments