நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம்... இரவில் பாபநாசம் காரையார் சாலையோரத்தில் நடந்து சென்ற சிறுத்தை

0 203

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையார் சாலையோரத்தில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இரவு நேரத்தில் நடந்து சென்ற அந்த சிறுத்தையை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ள நிலையில் இந்த சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments