தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதி 474/600 மதிபெண்கள் எடுத்த மாணவி

0 337

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய ஓய்வு பெற்ற சர்வேயர் ரத்தின வடிவேலின் மகள் ராஜஸ்வரி 600-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மார்ச் 15-ம் தேதி உடல்நல பாதிப்பால் தந்தையை இழந்த நிலையில் அழுதபடியே சென்று இயற்பியல் தேர்வு எழுதிய ராஜேஸ்வரி, அந்த பாடத்தில் நூற்றுக்கு 70 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments