ஊராட்சிக்கு செலவு செய்யும் தொகையில் 5% வருவாய் கூட கிடைப்பதில்லை
ஊராட்சிக்கு செலவு செய்யும் தொகையில் 5 சதவீத வருவாய் கூட அரசுக்கு திரும்ப கிடைப்பதில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சி கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், மக்களுக்கு அடிப்படை வசதிகள் அவர்கள் வாழும் கிராமங்களிலேயே கிடைக்கும் வகையில் வருவாயை எதிர்பார்க்காமல் ஊராட்சிகளுக்கு முதலமைச்சர் நிதி ஒதுக்குவதாகக் கூறினார்.
Comments