கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து சிலர் வேண்டும் என்றே வதந்தி பரப்புகிறார்கள் - அமைச்சர் உதயநிதி

0 2327

வரும் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கவிருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து சிலர் வேண்டும் என்றே வதந்தி பரப்புகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments