''மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை...'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1610

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் உதயநிதி, சப்ரீசன் பற்றி வெளியான ஆடியோ சர்ச்சை தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், இதுகுறித்து அமைச்சரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார்.

மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments