ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு-அமைச்சர் அன்பில் மகேஷ்

0 2279

6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு:அன்பில் மகேஷ்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 18ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும்: அன்பில் மகேஷ்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு தொடங்கும்: அன்பில் மகேஷ்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும்: அன்பில் மகேஷ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments