மாபியா சகோதரர்கள் கொலை, போலீஸ் காவலை மீறி கொலை நடந்தது எப்படி..? தத்ரூபமாக நடித்து வீடியோ பதிவு

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மாபியா சகோதரர்களான அதிக் அகமது, அஷ்ரப் கொலை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் கொல்லப்பட்டபோது நடந்தவை அனைத்தும் காவல்துறையினர் முன்பு தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.
#WATCH | Members of the Judicial Commission recreate the crime scene of the killing of gangster brothers Atiq Ahmad and Ashraf in UP's Prayagraj on April 15, as part of the ongoing investigation. pic.twitter.com/vVoaSWVaOZ
Comments