ஆட்டோவில் சென்றபடி இந்தியாவை சுற்றிப்பார்க்கும் கனடா நாட்டினர்..!

0 2625

ஆட்டோவில் சென்றபடி இந்தியாவை சுற்றிப்பார்த்துவரும் கனடா நாட்டு சுற்றுலா பயணிகள், புதுச்சேரியில், White Town உள்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.

கனடாவைச் சேர்ந்த கிளிண்டன் என்பவர், மகன் நிக்கோலஸ், மகள் வில்லியன் ஆகியோருடன் கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தார். ரிக்ஷா ரன் இந்தியா (Rickshaw Run India) என்ற அமைப்பு மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து, கேரளா, தமிழகம் என குடும்பத்தினருடன் அவர் சுற்றி பார்த்து வருகிறார்.

28 நாட்களில் ஆட்டோ வாடகையாக மட்டும் ஒன்னேகால் லட்ச ரூபாய் செலுத்தியதாக கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments