அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி..!

0 4765

பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு - அதிமுக அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வு

அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி

ஒருமனதாக தேர்ந்தெடுத்த தொண்டர்களுக்கு நன்றி - இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பு

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு - அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வுக்கான வெற்றிச்சான்றிதழ், எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள் - இபிஎஸ்.ஐ வாழ்த்தி முழக்கம்

அதிமுக தலைமையகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி - இபிஎஸ்

பொதுச்செயலாளராக என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி - இபிஎஸ்

பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நன்றி

அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வான நிலையில், எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பு

பொதுச்செயலாளராக பொறுப்பேற்பு - புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இபிஎஸ் முதல் கையெழுத்து

புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து அதிமுக அலுவலகத்தில் வழங்கலாம் - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments