மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது நாளை தீர்ப்பு..!

மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் நாளை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 7ம் தேதி பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Comments