சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்த விபத்து: 17பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

நேபாள நாட்டின் Kavrepalanchok மாவட்டத்தில் பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மத விழாவில் கலந்து கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற விபத்து எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments