உலகின் மிகப்பெரிய எரிமலையான ஹவாயின் மௌனா லோவா எரிமலை நேரில் காண குவியும் பொதுமக்கள்.!

0 1034

உலகின் மிகப்பெரிய எரிமலையான ஹவாயின் மௌனா லோவா வெடித்து சாம்பல் மற்றும் நெருப்புக்குழம்புகளை வெளியேற்றி வருவதை நேரில் பார்க்க, ஏராளமானோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் இருந்து 4 ஆயிரத்து 169 மீட்டர் உயரத்தில் உள்ள மிகப்பெரிய ராட்சத எரிமலையான மவுனோ லோவா, 38 ஆண்டுகளுக்குப்பின் கடந்த 5 நாட்களாக வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது.

இதனால் சுற்றியுள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என கூறப்பட்டுள்ள நிலையில், நெருப்புக்குழம்பை நேரில் காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments