கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்க்கு லட்சகணக்கில் வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

0 2584

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன.

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் ரஷ்யா, ஈரான், சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் குளிரை போக்க, அங்கிருந்து 247 வகையான பறவைகள் கோடியக்கரை வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நாரை கூழைகிடா, பூநாரை, கடல் காகம் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வந்துள்ளன.

கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து சிறகடிக்கும் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments