நாடு முழுவதும் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு..!

0 4262
நாடு முழுவதும் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு..!

புதிய ரயில்வே அட்டவணைப்படி 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகபடுத்தபட்டுள்ளதாகவும், அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

2022 - 2023 -ஆம் ஆண்டிற்கான ரயில்பாதை அட்டவணையில் 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே சார்பில் பல்வேறு நகரங்களுக்கிடையே 3,240 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments