ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய இறுதி அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு..?

0 2521
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய இறுதி அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு..?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2017ல் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, ஓபிஎஸ், சசிகலா என பல்வேறு தரப்பிடம் விசாரணையை மேற்கொண்டது.

இறுதி அறிக்கையை தயார் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments