சீனாவில் அதிகரிக்கும் மின்வெட்டு பிரச்சனை-அலங்கார விளக்குகளை பயன்படுத்த தடை

0 2589

சீனாவில் நீடித்து வரும் வெப்ப அலையால் மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், ஷாங்காயின் முக்கிய இடங்களில் ஒளிரும் அலங்கார விளக்குகளை அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Huangpu ஆற்றின் இரு கரையில் உள்ள பில்போர்டுகள், வீடியோ திரைகள் ஆகியவற்றை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் அதிக மின்பற்றாக்குறை நிலவுவதால், வரும் 25-ம் தேதி வரை டெஸ்லா, டொயோட்டா உள்ளிட்ட பல தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments