2021 - 2022 ஆண்டில் தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பும் விளைச்சலும் அதிகம்

2021 - 2022 ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகப் பரப்பில் நெல் பயிரிட்டு அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 22 இலட்சத்து 5 ஆயிரத்து 470 ஹெக்டேரில் நெல் பயிரிட்டு ஒரு கோடியே 22 இலட்சத்து 22 ஆயிரத்து 463 டன் என்கிற அளவுக்கு நெல் விளைச்சல் கண்டுள்ளது.
Comments