விமானங்களுக்கு ஈடாக 300 மைல் வேகத்தில் சென்ற ஜெட் டிரக் தீப்பிடித்து விபத்து... ஓட்டுநர் உயிரிழப்பு

0 1652

அமெரிக்காவின் மிச்சிகனில் நடந்த விமான கண்காட்சியில், விமானங்களுடன் பந்தயத்தில் ஈடுபட்ட ஜெட் டிரக் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

பேட்டீல் கிரேக் நகரில் நடைபெற்ற விமானக் கண்காட்சி மற்றும் ராட்சத பலூன் திருவிழாவில், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரு விமானங்களுக்கு ஈடாக 300 மைல் வேகத்தில் பந்தயம் சென்ற ஜெட் டிரக், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்தது.

வாகனத்தின் பாகங்கள் வெடித்து சிதறிய நிலையில், சில அடி தூரத்திற்கு டிரக் உருண்டு சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விபத்தில் வாகனஓட்டி உயிரிழந்த நிலையில், கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments