"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" - ஓபிஎஸ் ட்விட்டர் பதிவு

0 4904

தருமம் வெல்லும் என ஓபிஎஸ் ட்விட்டர் பதிவு

விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள்

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் - ஓபிஎஸ் ட்விட்டர் பதிவு


தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி மிகுந்த மன வேதனை - ஓபிஎஸ்

விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் - ஓபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments