வரும் 20-ந் தேதி 10, +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு

0 3812

வரும் 20ஆம் தேதியன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ், வரும்  திங்கட்கிழமை அன்று வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 30 மணிக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நண்பகல் 12 மணிக்கும் முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதளங்களில் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை அறியலாம் என்றும் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments