பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 6 பேர் நள்ளிரவில் கைது.!

0 1851

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரரும், பாலிவுட் நடிகருமான சித்தாந்த் கபூரை போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நடந்த நடன பார்ட்டியில் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 6 பேர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் உட்கொண்டிருந்ததையடுத்து அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments