யாசகம் பெற்று மனைவிக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்த மாற்றுத்திறனாளி..!

0 2847

மத்திய பிரதேசத்தில் யாசகம் பெறும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவிக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்துள்ளார்.

சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் சாகு என்பவர் இதற்கு முன்பு மூன்று சக்கர சைக்கிள் வைத்திருந்ததாகவும் தனது மனைவி முதுகுவலி ஏற்படுவதாக தெரிவித்ததால் கடந்த 4 வருடங்களாக இருவரும் யாசகம் பெற்ற பணத்தை சேமித்து வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments