சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை துரத்திய காண்டாமிருகத்தின் வைரல் வீடியோ.!

0 1798

அசாமில், மனாஸ் தேசிய பூங்காவின் சாலையில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை, காண்டாமிருகம் ஒன்று துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பஹ்பரி மலைத்தொடரில் உள்ள தேசிய பூங்காவில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில், கோபமடைந்த காண்டாமிருகம் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தி சென்றது. வனக்காவலர்கள் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக காப்பாற்றி அழைத்துச் சென்றதுடன், வனவிலங்குகள் அருகே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments