நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள் கூட்டம்..! பாட்ஷா ரஜினி போல வேடமணிந்து வந்த முதியவர் திடீர் மயக்கம்

0 4137

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

பாட்ஷா படத்தில் வரும் ரஜினியின் கதாபாத்திரம் போல வேடமணிந்து வந்த முதியவர் ஒருவர், ரஜினியின் பழைய படங்களை எடுத்துக்காட்டி கோஷமிட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார்.

image

இதனையடுத்து அருகிலிருந்து ரசிகர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்பிய போது, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர், ரஜினி ரசிகர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

image

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments