கொரோனா காலத்தில் பெறப்பட்ட ஊதியத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பல்நோக்கு கட்டிடம் கட்டிக்கொடுத்த தலைமையாசிரியர்

0 2128

தூத்துக்குடியில், கொரோனா காலத்தில் பெறப்பட்ட ஊதியத்தில் இருந்து தலைமை ஆசிரியர் ஒருவர், அரசு உதவி பெறும் பள்ளிக்கு பல்நோக்கு கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார்.

பண்டாரம்பட்டி கிராமத்தில் நாசரேத் திருமண்டல அறக்கட்டளைக்கு சொந்தமான அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், தற்போது 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அப்பள்ளியின் தலைமையாசிரியரான நெல்சன் பொன்ராஜ், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அப்பள்ளிக்கு சமையலறை, கழிவறை, பொருட்கள் வைக்கும் அறை உள்ளிட்ட பல்நோக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments