தாலிபான்களின் 9.5 பில்லியன் டாலர் நிதியை முடக்கியது அமெரிக்கா

0 2531

தாலிபான்களுக்குச் சொந்தமான 10 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான் அமைப்பினர் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருப்பதால் அவர்கள் நிதியைப் பயன்படுத்த முடியாத நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

இதற்காக ஆப்கன் மத்திய வங்கிக்குச் சொந்தமான 9 புள்ளி 5 பில்லியன் டாலர் சொத்துக்களை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் மொத்த சர்வதேச இருப்புக்களில் தலிபான்களுக்கு அணுகக்கூடிய நிதி ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கும் என அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments