இறந்து கிடந்த எலியை அடக்கம் செய்த நாய்..!

0 2335

ராமநாதபுரத்தில் இறந்து கிடந்த எலியை, நாய் ஒன்று குழி தோண்டி புதைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

பாரதிநகர் பேருந்து நிறுத்தம் அருகே எலி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை கண்ட நாய், எலியை தனது வாயால் கவ்விச் சென்று, ஒதுக்குப்புறமான இடத்தில் குழிதோண்டி மணலால் மூடியது.

இது பார்க்க அந்த எலியை நாய் அடக்கம் செய்வது போல் இருந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments