கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மொத்த விலை விவரம்?

0 14177

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் காய்கறிகள் மொத்த விலை நிலவரத்தைப் பார்க்கலாம்.

ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 15 ரூபாய்க்கும், பெங்களூர் தக்காளி 12 ரூபாய்க்கும் விற்பனையானது. உருளைக் கிழங்கு 18 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 24 ரூபாய்க்கும் விற்பனையானது.

கத்தரிக்காய் 20 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 5 ரூபாய்க்கும் விற்பனையானது. பீன்ஸ் 80 ரூபாய்க்கும், அவரைக்காய் 30 ரூபாய்க்கும் விற்பனையானது. கேரட் 30 ரூபாய்க்கும், முள்ளங்கி 23 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 35 ரூபாய்க்கும் விற்பனையானது. முருங்கைக் காய் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், பாகற்காய் 35 ரூபாய்க்கும் விற்பனையானது.

புடலங்காய் 15 ரூபாய்க்கும், குடை மிளகாய் 25 ரூபாய்க்கும், மிளகாய் 23 ரூபாய்க்கும் விற்பனையானது. நாட்டு வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments