வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர் பிரியம்வதா தோமர் ராஜினாமா

0 993
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப்பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான பிரியம்வதா தோமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப்பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான பிரியம்வதா தோமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியின் மாநிலத் தலைவர் சுவதந்திர தேவ் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானவை என்று குறிப்பிட்டுள்ள பிரியம்வதா தோமர், தனது கொள்கைக்கு விரோதமான செயலால் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments