திமுக கூட்டணியில் 13 தொகுதிகள் வரை கோரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 8 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளதாக தகவல்

0 2325
திமுக கூட்டணியில் 13 தொகுதிகள் வரை கோரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 8 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளதாக தகவல்

8 தொகுதிகள் வேண்டும் - இறங்கி வந்த சிபிஎம்?

திமுக கூட்டணியில் 13 தொகுதிகள் வரை கோரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 8 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளதாக தகவல்

முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது 13 தொகுதிகள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் கோரியிருந்தது

முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது என தகவல்

முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை 6ஆக உயர்த்த திமுக முன்வந்ததாக தகவல்

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றுக் கொண்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக பெற மார்க்சிஸ்ட் தற்போது பேச்சுவார்த்தை என தகவல்

தற்போதைய பேச்சுவார்த்தையில் 8 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் மார்க்சிஸ்ட் கோரியுள்ளதாக தகவல்

8 தொகுதிகளை வழங்க திமுக முன்வரவில்லை என்றால் 7 தொகுதிகளை கேட்கவும் மார்க்சிஸ்ட் முடிவு செய்துள்ளதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments