மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பாலுசாமி மரணத்துக்கு மு.க ஸ்டாலின் இரங்கல்

0 1839

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பாலுசாமிக்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேவையாற்றி, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதுரை அழகர்கோவில் பாலுச்சாமிக்கு வீரவணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments