சீனாவில் முற்றிலும் வறுமை ஒழிக்கப்பட்டதாக அதிபர் ஜின்பிங் பேச்சு

0 1484
சீனாவில் முற்றிலும் வறுமை ஒழிக்கப்பட்டதாக அதிபர் ஜின்பிங் பேச்சு

சீனாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

பீஜிங்கில் நடந்த சீன கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அதிபர் ஜின்பிங் சீன அரசியல் வரலாற்றில் புது சரித்திரம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் வறுமை ஒழக்கப்பட்டதன் மூலம் வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்

முன்னதாக சீன நாட்டின் வறுமையை ஒழிக்க போராடியவர்களுக்கு விருது மற்றும் பதககங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments