பாஜகவில் இணந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா

0 4260
பாஜகவில் இணந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா பாஜகவில் இணைந்தார். 

இந்திய அணிக்காகவும், மேற்குவங்க அணிக்காகவும் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா கடந்த 3-ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ(Babul Supriyo),  மாநில பாஜ துணை தலைவர் அர்ஜுன் சிங் ( Arjun Singh ) முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments