புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் தடை

0 4806
புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் தடை

வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை

புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் தடை

மத்திய அரசு புதிதாக உருவாக்கிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை

மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது-உச்சநீதிமன்றம்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க 4 பேர் குழுவை அமைத்துள்ளது உச்சநீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments