நார்வேயில் ஃபைஸர் நிறுவன தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு

நார்வேயில் ஃபைஸர் நிறுவன தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு
நார்வே நாட்டில் கொரோனா தடுப்புக்காக ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் உயிரிழந்தனர்.
ஃபைஸர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டில் பலர் போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் அந்த மருந்தை செலுத்திக் கொண்ட குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் நேற்று தத்தம் வீடுகளில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து நார்வே மருத்துவத்துறையின் இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், இருவரின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமாக அல்லது தற்செயல் நிகழ்வா என விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.
Comments